LKG, UKG, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளியின் சிறப்பு அம்சங்கள் 
  • பத்தாம் வகுப்பு முடிய அரசு அங்கீகாரம்.
  • பத்தாம் வகுப்பு அரசுப் தேர்வில் 100% தேர்ச்சி.
  • வசதியான  வகுப்பறையில் ஆரோக்கியமான இட அமைப்பு, வெளிச்சமும், காற்றோட்டமும் நிறைந்த உள் கட்டமைப்பு.
  • தகுதியான ஆர்வமிகு ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு சேவை.
  • செய்முறைகளுடன் கூடிய கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள். 
  • எந்நேரமும் பதுக்காப்பட்ட குடிநீர்.
  • நவீன விஞ்ஞான ஆய்வுக்கூடம்.
  • புதிய புத்தகங்கள் நிறைந்த நூல் நிலையம். 
  • பாதுக்காப்பான சூழலில் விசாலமான விளையாட்டு மைதானம்.
  • L.K.G., U.K.G. 1 முதல் 3- ம் வகுப்புகள் முடிய சிறுபிள்ளைகளுக்கு தரைப் பகுதியில் அமைந்த வகுப்பறைகள்.
  • ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, தமிழ், ஹிந்தி, அரபிக், கையெழுத்துப் பயிற்சி, சிறப்பு நீதி போதனை வகுப்புகள்.
  • 10 ம் வகுப்பு மாணவர்களின் 100%  தேர்ச்சிக்கு அன்றாட மாலை நேர சிறப்பு பயிற்சி வகுப்புகள்.
  • கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்புகள்.
  • வீட்டிலிருந்து பள்ளி வரை பாதுக்காப்பாகச் சென்றுவர குறைந்த கட்டண வாகன வசதி.
  • இயற்கை சூழலில் பள்ளியின் இருப்பிடம்.
விரைந்து வருவீர்!   மாணவர்களை சேர்ப்பீர்!!
கல்விப் பணியில் 
A.J. சாதிக் மெட்ரிக் பள்ளி, காஜாமலை, திருச்சி -  23 
அன்பிற்கினிய பெற்றோர்களே!
தங்களின் அன்பு, ஆதரவுடன், துவங்கிய A.J. சாதிக் மெட்ரிக்குலேசன் பள்ளி கடந்த 17 ஆண்டுகளாக தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இறை அருளால் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு முதல் .....
  • உ ணர்வுபூர்வமாக ஆங்கிலம் பேசுவதற்கு அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு உரையாடல் பயிற்சிகள் (Spoken English Class)
  • மாணவிகளுக்கு மாலை நேர தையல் மற்றும் ஓவிய வகுப்புகள். 
  • உடல் நலம் பேனா சிறப்பு ஆசிரியை மூலம் யோகா பயிற்சி வகுப்புகள்.
மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஈடு கொடுக்கும் வகையில் உங்கள் குழந்தைகளை நாங்கள் உருவாக்குகிறோம்.
உங்கள் அன்புச் செல்வங்களை அறிவுச் செல்வங்களாக உருவாக்கிட A.J. சாதிக் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்த்து பயன் பெறுங்கள்.
A.J. சாதிக் மெட்ரிக் பள்ளி (அல் சாதிக் அறக்கட்டளை) காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 23
தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. போன் : 00431 - 2423181, செல் : 9994344448