றுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள் இந்தப் மாணவர்கள் அமர்ந்து தினசரிகள், நாளிதழ்கள், நூல்கள் போன்றவற்றைப்படித்து அவர்கள் பொது அறிவை இந்த கால கட்டத்திற்கு ஏற்ப வளர்த்துக்குக்கொள்ள ஒரு நூலகம். 
சாதன வசதிகளுடன் கூடிய ஒரு ஆய்வகம்.
இவை அனைத்தும் உயர்ந்த கொள்கைகளுடன் இயங்கும் இந்தக்கல்வி நிறுவனத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் தேவைகள்.
எம் பள்ளியின் சிறப்பம்சம் - முஸ்லிம் குழந்தைகள் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிப்பதாகும்.
இன்ஷா அல்லாஹ், எம் பள்ளிகுழந்தைகளின் தேவைகளை பெரிய மனதுடன் நிறைவேற்ற அல்லாஹ்வின் நாட்டமும் உண்டு என நம்பி துதுஆ செய்வோகமாக! 
எதிர்கால் நிதி நெருக்கடியை சரிசெய்ய, 
'அல்லாஹ் கருணை உள்ளம் கொண்டு நல்லவர்களின் உதவிக்காகவும் துஆ செய்கிறோம்.
கல்விக்கட்டணம் மி்க குறைந்ததாகவும், பெற்றோர்களால் செலுத்தப்பட முடிந்ததாகவும் உள்ளது.
சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற மெட்ரிக் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் எங்கள் பள்ளியின் கட்டணம் மிககுறைந்தது! மற்ற பள்ளிகளை விட 50 - 60% குறைந்தது என்பது தெரியும்.
இது போலவே பள்ளி வேன் கட்டணமும் மிகமிகக் குறைவே! பள்ளி வேன் தினமும் இருமுறை 40 - 50 கி.மீ வரை நகரத்தைச் சுற்றி வந்து மாணவர்களை அழைத்து வருகிறது.
ஒரு வேன் இன்று மினி பஸ்கள் இருந்தாலும் அதிகப்படியாக ஏற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அறுபது இருக்கைகள் உள்ள பேருந்து இருந்தால் நெருக்கியடித்து சிரமப்பட்டு வரும் குழைந்தைகளுக்கு நிச்சயமாக வசதியாக இருக்கும்.
"விளையாடிக்கொண்டே கற்றல்" மாணவர்களுக்கு நன்கு புரிந்து கல்வி கற்கவும், கற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும் மிகவும் நல்லது. இந்த அடிப்படையில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கி அவற்றைப் பயன்படுத்தி சிறு வகுப்பு மாணவர்கள் விளையாடுவதற்கும் பின் அவற்றைப் பத்திரப்படுவதுவதற்கும் ஏற்ப பெரிய அறை ஒன்று இருந்தால் வசதியாக இருக்கும் .
குறைந்த கல்வி கட்டணம் , தீனியாத் வகுப்புகள் என்ற அமைப்பில் இந்த பள்ளி இயங்குவதால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதனால் இருக்கை வசதிகளுடன் கூடிய வகுப்புறை அதிகமாக தேவைப்படுகிறது. 
அதனால் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் அமர்ந்து அவர்கள் வேலையை செய்ய ஒரு அறை அவசியமாக தேவைப்படுகிறது. 
எனவே நல்லுள்ளம் கொண்ட நன்மக்கள் இப்பள்ளியில் உயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உதவிகள் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
A.J. சாதிக் மெட்ரிக் பள்ளி (அல் சாதிக் அறக்கட்டளை) காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 23
தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. போன் : 00431 - 2423181, செல் : 9994344448